மிஸ் ஹிட் மலேசியா பினாங்க் பதிப்பு இக்சோரா ஹோட்டலில் நடைபெற்றது

மிஸ் ஹிட் மலேசியா பினாங்க் பதிப்பு இக்சோரா ஹோட்டலில் நடைபெற்றது

05august_misshit_2

ஹாரி இண்டர்சேஷனல் ஏற்பாட்டில் மிஸ் ஹிட் மலேசியா 2017 பினாங்க் பதிப்பு  2017 ஆகஸ்டு 5 ஆம் தேதி பட்டர்வொர்த்தில் உள்ள இக்சோரா ஹோட்டலில் நடைபெற்றது. வண்ணமிகு கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பினாங்கின் மிஸ் ஹிட் 2017 தேர்ந்தெடுக்கப்பட்டார். நிகழ்ச்சியில் பல கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

05august_misshit_1