மன்னிப்பு கேட்டார்:உஸ்தாத்

மன்னிப்பு கேட்டார்:உஸ்தாத்

Shahul Hamid

இந்துக்களை இழிவுபடுத்திப் பேசியதற்காகக் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொண்டார் இஸ்லாமிய சமயப் பேச்சாளரான ஷாகுல் ஹமிட்.

இந்திய சமூகத் தலைவர்களைச் சந்தித்து மன்னிப்பு கேட்கத் தயார் என்று அவர் தெரிவித்தனர்.