காமன்வெல்த் போட்டி:முக்குளிப்பு போட்டியில் மலேசியாவுக்கு தங்கம்

காமன்வெல்த் போட்டி:முக்குளிப்பு போட்டியில் மலேசியாவுக்கு தங்கம்

image (1)

காமன்வெல்த் போட்டியின் முக்குளிப்பு போட்டியில் மலேசியாவுக்கு தங்கம் கிடைத்துள்ளது. பினாங்கைச் சேர்ந்த 20 வயது ஓய் ட்ஸே லியாங் ஆண்களுக்கான முக்குளிப்புப் போட்டியில் 457.60 புள்ளிகள் பெற்று மலேசியாவுக்கு நான்காவது தங்கம் ஈட்டித் தந்துள்ளார்.