காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பதக்கம் பட்டியல் நிலவரம்

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பதக்கம் பட்டியல் நிலவரம்

cmo

கிளாஸ்கோ: ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடந்து வரும் 20வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில்,பதக்கம் பட்டியல் நிலவரம்.

மலேசிய:4தங்கம், 6 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங்களுடன் மலேசியா 12-வது இடத்தில் உள்ளது.