பெற்றோர் ஆசிரியர் சங்க கலந்துரையாடல்

Online Tamil News Malaysia

Tamil-News-Malaysia

டிசம்பர் 22, பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கம் குறித்து பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள், தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பள்ளி நுழைவாயில், நடைபாதை மற்றும் கூடாரம் ஆகியவற்றை பார்வையிட்டு கலந்துரையாடல் நடத்தினர்.

Online Tamil News Malaysia