6 வயது சிறுவனுக்கு இதயத்தில் துவாரம் ம.இ.கா இளைஞர் பிரிவு உதவி

Tamil-News-Malaysia

Tamil-News-Malaysia

டிசம்பர் 23, ஒரு தோட்டத் தொழிலாளியின் மகனான 6 வயது சிறுவன் வாசுதேவனுக்கு இதயத்தில் துவாரம். இங்கு சுங்கை பிளாக் தாமான்யொலில் வாடகை வீட்டில் வசித்து வரும் எ.குமார் வயது 33 எம்.ஹேமா வயது 25 தம்பதியிபரின் இரண்டாவது பிள்லையான வாசுதேவன் இந்நோயால் அவதிப்பட்டு வருகிறார்.