புக்கிட் பிந்தாங் வெடி விபத்து கார் இழுவையாளர் மரணம்

புக்கிட் பிந்தாங் வெடி விபத்து கார் இழுவையாளர் மரணம்

IMG-20141009-WA0006

அக்டோபர் 10- நேற்று அதிகாலை 4.17 மணியளவில் தலைநகர், புக்கிட் பிந்தாங் அருகே நிகழ்ந்த வெடி விபத்தில் கார் இழுவையாளர் ஒருவர் மரணமடைந்தார்.

இதனை கோலாலம்பூர் போலீஸ் குற்றப்புலனாய்வு பிரிவு துணை கமிஷனர் கைரி ஆஹ்ராசா உறுதிபடுத்தினார்.