பிரோஸ்டன் தேசிய மாதிரி ஆரம்ப தமிழ் பள்ளி கட்டுவதற்கான பூமி பூஜை

பிரோஸ்டன் தேசிய மாதிரி ஆரம்ப தமிழ் பள்ளி கட்டுவதற்கான பூமி பூஜை
10547503_793867093990999_2293911751159704853_n

பிரோஸ்டன்  தேசியமாதிரிஆரம்பதமிழ்பள்ளிகட்டுவதற்கானபூமிபூஜை 14-7-2014 காலை கோலசிலாங்கூரில் கல்வி அமைச்சின் துணை அமைச்சர் மாண்புமிகு பி.கமலநாதன் முன்னிலையில் நடைபெற்றது.

36 வகுப்பறைகொணட  இரண்டுபுதியகட்டிடங்களுடன் 6.11 லட்சம் செலவில் இப்பள்ளி உருவாகிறது என்பது குறிப்பிடதக்கது.