ஜோகூர் மாநில நாம் (NAAM) செயலகம் அதிகார பூர்வ திறப்பு விழா

NAAM

ஜோகூர் மாநில நாம் (NAAM)  செயலகம் அதிகார பூர்வமாக எதிர்வரும் 18 ஜூலை 2014 மாலை மணி 4க்கு  எண் 10A ஜாலான் உதாமா 1, தாமான் உதாமா யோங் பெங் ஜோகூரில் இளைஞர் மற்றும் விளையாட்டு துறை துணையமைச்சர், நாம் அறவாரியத்தின்  தலைவர் டத்தோ ம.சரவணன்  அவர்களால் திறக்கப் பட உள்ளது. இவ்விழாவினை சிறப்பிக்க அனைவரும் அழைப்படுகின்றனர்.

YB. Datuk M. Saravanan, Timbalan Menteri Belia dan Sukan merangkap Pengasas Yayasan NAAM akan merasmikan Pejabat Urusan ‘NAAM’ Negeri Johor pada 18 Julai 2014 (Jumaat), jam 4.00ptg beralamat No. 10A, Jalan Utama 1, Taman Utama, Yong Peng, Johor. Sehubungan ini, Y.Bhg. Datuk / Tuan / Puan turut dijemput hadir untuk memeriahkan majlis ini. Terima kasih.

நாம் காணொளி : https://www.youtube.com/watch?v=k98wE3lo06U#t=53