பத்திரிக்கையாளர்களைச் சந்திக்கும் டத்தோ S.சோதிநாதன் மற்றும் டத்தோ பாலகிருஷ்ணன்

பத்திரிக்கையாளர்களைச் சந்திக்கும் டத்தோ S.சோதிநாதன் மற்றும் டத்தோ பாலகிருஷ்ணன்

logo

பிப்ரவரி 18, ம.இ.காவின் தேசியத் தலைவர் டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேல் ஆதரவாளர்களான டத்தோ S.சோதிநாதன் மற்றும் டத்தோ பாலகிருஷ்ணன் இன்று பிற்பகல் 1 மணியளவில் பத்திரிகையாளர்களை ம.இ.கா கட்சித் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளார்.