பதவி விலக மறுக்கும் காலிட்:செய்தியாளர் ஏ.காடிர் ஜாசின் கருத்து

பதவி விலக மறுக்கும் காலிட்:செய்தியாளர் ஏ.காடிர் ஜாசின் கருத்து

download (3)

1998-இல், டாக்டர் மகாதிர் முகம்மட் அப்போது துணைப் பிரதமராக இருந்த அன்வாரிடம் பதவி விலகுமாறு கூறினார் அதை அன்வார் மறுத்தார். பிறகு அன்வார் பதவி நீக்கப்பட்டார். அப்போது தான் ரிபோர்மாசி இயக்கம் ஆரம்பமானது.

அதே  அரசியல் கொள்கையை சிலாங்கூர்  மந்திரி காலிட் பின்பற்றுகிறார்  என்று  மூத்த  செய்தியாளர்  ஏ.காடிர் ஜாசின்  கூறியுள்ளர்.