நிர்வாண விளையாட்டு போட்டி கலந்துகொண்ட 15 பேரை போலீஸ் கண்டுபிடித்துள்ளது.

நிர்வாண விளையாட்டு போட்டி கலந்துகொண்ட 15 பேரை போலீஸ் கண்டுபிடித்துள்ளது.

148nude

பினாங்கு தெலோக் பாகாங் தேசிய வனப் பாதுகாபுப் பகுதியில் நிர்வாண விளையாட்டு போட்டியில் கலந்துகொண்டதற்காக பிடிபட்ட 15பேரில் 7 மலேசியர்கள்  4 சிங்களர்கள் 2 மியான்மார்கள் 1 இந்தியர் 1 பிலிப்பினோ என போலீஸ் தலைவர் அப்துல் ரஹிம் ஹனாபி கூறினார். அந்நிகழ்வை ஏற்பாடு செய்தவர்கள் யார் என்பது தெரிவிக்கவில்லை.