நாசா பயணத்திற்காக 10,553 மலேசியர்கள் பதிவு செய்துள்ளனர்

நாசா பயணத்திற்காக 10,553 மலேசியர்கள் பதிவு செய்துள்ளனர்

nasa-300

டிசம்பர் 5, பெட்டாலிங் ஜெயா, நாசா வெளியிட்ட தகவல்படி, இந்த ஓரியன் விண்கலம் மூலம் செவ்வாய் கிரக பயணத்திற்காக டிசம்பர் 4-ஆம் தேதி வரை 10,553 மலேசியர்கள் பதிவு செய்துள்ளனர். உலகளாவிய நிலையில் 231 இடங்களிலிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களில், மலேசியா 17-வது இடத்தைப் பிடித்துள்ளது.