தேசிய வகை தாமான் தேசா பிஞ்சி தமிழ்ப்பள்ளி இணைக் கட்டிடத்தை P.கமலநாதன் ஒப்படைத்தார்

தேசிய வகை தாமான் தேசா பிஞ்சி தமிழ்ப்பள்ளி இணைக் கட்டிடத்தை P.கமலநாதன் ஒப்படைத்தார்

03julysjk_1

தேசிய வகை தாமான் தேசா பிஞ்சி தமிழ்ப்பள்ளி, லஹாட் பேராக் இணைக்கட்டிடம் ஒப்படைப்பு நிகழ்ச்சி 03/07/2017 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய கல்வித்துறை துணை அமைச்சர் டத்தோ P.கமலநாதன் அவர்கள் கலந்து கொண்டார். இந்த இணைக் கட்டிடம் 2.12 மில்லியன் ரிங்கிட் செலவில் கட்டப்பட்டுள்ளது. புதிதாக கட்டப்பட்டுள்ள இந்த இணைக்கட்டிடத்தில் 9 புதிய வகுப்பறைகளும் மற்ற வசதிகளும் இருக்கும்.

03julysjk_2 03julysjk_3 03julysjk_4 03julysjk_5 03julysjk_6 03julysjk_7 03julysjk_8 03julysjk_9