பரதநாட்டிய போட்டியில் ஸ்ரீ ராதாகிருஷ்ணன் பைன் ஆர்ட்ஸ் மாணவிகள் பரிசுகள் பெற்றனர்.

பரதநாட்டிய போட்டியில் ஸ்ரீ ராதாகிருஷ்ணன் பைன் ஆர்ட்ஸ் மாணவிகள் பரிசுகள் பெற்றனர்.

02julybharathamcompetition_4

ஸ்ரீ ராதாகிருஷ்ணன் பைன் ஆர்ட்ஸை சேர்ந்த சீனியர்ஸ் மற்றும் ஜீனியர்ஸ் பங்குபெற்ற பரதநாட்டிய போட்டி 02 ஜூலை 2017 அன்று காலை 08.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை ஸ்ரீ அந்தாலஸ் க்ளாங்கில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் நடைபெற்றது. இந்த பரதப் போட்டிக்கு போர்ட் க்ளாங் ஹிந்து யூத் ஆர்கனைசேஷன் ஏற்பாடு செய்திருந்தது.

சீனியர்ஸ் ஜூனியர்ஸ் என இரு பிரிவாக நடைபெற்ற பரதநாட்டிய போட்டியில் பலர் பங்குபெற்றனர். சீனியர் பிரிவில் ஸ்ரீ ராதாகிருஷ்ணன் பைன் ஆர்ட்ஸை சேர்ந்த செல்வி ஜனனி சூரிய ராவ் வெற்றி பெற்றார். செல்வி. சஷிதா தேவி இரண்டாவது இடத்தை பிடித்தார். ஜூனியர் பிரிவில் ஸ்ரீ ராதாகிருஷ்ணன் பைன் ஆர்ட்ஸை சேர்ந்த செல்வி சஷ்விதா ப்ரியா இரண்டாவது இடம் பிடித்தார். மூன்றாவது இடத்தை செல்வி நெமிஷா பிடித்தார்.

02julybharathamcompetition_1 02julybharathamcompetition_2 02julybharathamcompetition_3 02julybharathamcompetition_5 02julybharathamcompetition_6 02julybharathamcompetition_7 02julybharathamcompetition_8 02julybharathamcompetition_9