சிரஞ்சீவி படத்தில் அஞ்சலி

சிரஞ்சீவி படத்தில் அஞ்சலி

anjali

ஜூன் 15, சிரஞ்சீவி நடிக்கவுள்ள 150ஆவது படம் ‘ஆட்டோ ஜானி’. அதில் அவருக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடந்தது. அவர் 3 கோடி ரூபாய் சம்பளம் கேட்டதால், அஞ்சலியிடம் பேசி ஓகே செய்திருக்கிறார்களாம்.