டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ராவிற்கு 64 வது பிறந்தநாள் நல்வாழ்த்துகள்

டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ராவிற்கு 64 வது பிறந்தநாள் நல்வாழ்த்துகள்

subrabirthday

டாக்டர் சுப்ரா என மலேசிய மக்களால் அன்புடன் அழைக்கப்படும் ம.இ.கா தேசிய தலைவரும் மலேசிய சுகாதரத்துறை அமைச்சருமான டாக்டர் ச.சுப்ரமணியம் அவர்கள் தனது 64வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவர்கள் உடல்நலத்துடன் பல்லாண்டுகள் வாழந்து மலேசிய இந்தியர்களுக்கும் நாட்டிற்கும் மனித சமுதாயத்திற்கும் பல்வேறு சேவைகளை தொடர்ந்து செய்திட என் தமிழ் சார்பில் வாழ்த்துகிறோம்.