கோலபிலா தமிழ்ப்பள்ளிக்கு 8 ஏக்கர் நிலம் கொடுத்த வாக்குறுதியை அரசு நிறைவேற்ற வேண்டும்

கோலபிலா தமிழ்ப்பள்ளிக்கு 8 ஏக்கர் நிலம் கொடுத்த வாக்குறுதியை அரசு நிறைவேற்ற வேண்டும்

sekolah tamil

நவம்பர் 28, பரிந்துரையோ ஒப்புதலோ கோலபிலா தமிழ்ப்பள்ளி புதிய கட்டடம் கட்டுவதற்கு மாநில அரசும் கல்வி அமைச்சம் 8 ஏக்கர் நிலம் வழங்கியதாக முன்னாள் தேசிய முன்னணி அரசியல்வாதிகள் வாக்குறுதிகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று நீலாய் சட்டமன்ற உறுப்பினர் அருள்குமார் மற்றும் போர்ட்டிக்சன் சட்டமன்ற உறுப்பினர் ரவி ஆகியோர் வலியுறூத்தினர்.

இன்றைய நிலையை மட்டும் சிந்திக்காமல் அடித்த 10 வருடங்களில் என்ன தேவை எனொஅதை சிந்திக்க வேண்டும் இப்பள்ளியில் இன்று 150 மாணவர்கள் மட்டுமே கல்வி பயின்று வருகிறார்கள் என்பதால் 4 ஏக்கர் நிலம் போதும் என்கிறது ஒரு கூட்டம் 10 ஆண்டுகளுக்கு பிறகு 250 மாணவர்கள் வந்து விட்டார்கள் என்று மற்றோரு போராட்டம் செய்ய போகிறீர்களா என்று கேள்வி எழுப்பினார் அருள்குமார்.

கோலபிலா தமிழ்ப்பள்ளிக்கு 8 ஏக்கர் நிலம் வேண்டும் என்பது அப்பகுதி இந்தியர்களின் கோரிக்கை பொது மக்களின் அக்கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்க வேண்டும் மதிப்பளிக்க வேண்டும் என்று போர்ட்டிக்சம் சட்டமன்ற உறுப்பினர் மு.ரவி கூறினார்.