இலக்கியக் கதிர் – ஶ்ரீ காரிங் இடைநிலை பள்ளியின் தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் மொழி கழகத்தின் ஏற்பாட்டில் 39வது தமிழ் இலக்கிய போட்டி

இலக்கியக் கதிர் - ஶ்ரீ காரிங் இடைநிலை பள்ளியின் தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் மொழி கழகத்தின் ஏற்பாட்டில் 39வது தமிழ் இலக்கிய போட்டி

P1220922

 

இலக்கியக் கதிர் – ஶ்ரீ காரிங் இடைநிலை பள்ளியின் தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் மொழி கழகத்தின் ஏற்பாட்டில் 39வது கோம்பாக் மாவட்ட அளவிலான தமிழ் இலக்கிய போட்டி இன்று 11/07/2015 காலை 07.30 மணி முதல் ஸ்ரீ காரிங் பள்ளி மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மாணவர்களுக்காக பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, திருக்குறள் மனனம் போட்டி, இலக்கிய வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டன.

P1220812P1220839  P1220816 P1220811P1220818 P1220825  P1220876 P1220885 P1220895 P1220902 P1220911