அனிருத்துடன் ஆடவிருக்கும் எமி ஜாக்ஸன்

அனிருத்துடன் ஆடவிருக்கும் எமி ஜாக்ஸன்

Amy-Jackson

ஜூலை 10, எனக்கென யாரும் இல்லையே என்ற பாடலை ஆல்பமாக வெளியிட்டார் அனிருத். இதில் அவறுடன் சேர்ந்து ஆடவிருப்பது எமி ஜாக்ஸன் தானாம்.