இந்தியப் பெருங்கடலில் காணப்பட்ட சில கடினமான பொருட்களை கொண்டு தேடல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

இந்தியப் பெருங்கடலில் காணப்பட்ட சில கடினமான பொருட்களை கொண்டு தேடல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

malaysia-airlines-mh370

MH 370 விமான தேடலில் இந்தியப் பெருங்கடலில் காணப்பட்ட சில கடினமான பொருட்களை கொண்டு, 58 இடங்களில் ஆழ்க்கடல் தேடல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இந்த 58 பகுதிகளிலும் விரைவில் தேடல் நடவடிக்கை தொடங்கும் என போக்குவரத்து என அமைச்சர் தெரிவித்தார்.
கடைசியாக இந்தியப் பெருங்கடலில் கண்டுபிடிக்கப்பட்ட சில பாகங்கள் கப்பல் அல்லது விமானத்தின் பாகங்களாக இருக்கலாம் என்று தெரிவித்தார்.

இந்த 58 பகுதிகளிலும் தேடல் நடவடிக்கையை முடிக்க 1 ஆண்டுக்கும் மேல் ஆகலாம் என்பதையும் டத்தோ ஶ்ரீ லியாவ் தியோங் லாய் சுட்டிக்காட்டினார்.

227 பயணிகள் மற்றும் 12 விமானப் பணியாளர்களுடன் பெய்ஜிங் நோக்கிப் புறப்பட்ட MH370 விமானம் ராடார் கருவியிலிருந்து மாயமானது குறிப்பிடத்தக்கது.