அரை இறுதிக்கு முன்னேறிய சானியா ஜோடி

அரை இறுதிக்கு முன்னேறிய சானியா ஜோடி

9

பான்பசிபிக் ஓபன் டென்னிஸ் போட்டியின் கால் இறுதியில் சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ்  பெலிண்டா பென்சிக் ஜோடியுடன் நேற்று மோதிய சானியா ஜோடி 64, 62 என்ற நேர் செட்களில் வென்று அரை இறுதிக்கு முன்னேறியது. மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் டென்மார்க் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி 46, 75, 63 என்ற செட் கணக்கில் ஜர்மிளா கஜ்டசோவாவை (ஆஸி.) வீழ்த்தினார்.கார்பைன் முகுருஸா, கர்லா சுவாரெஸ் (ஸ்பெயின்), கேஸி டெல்லாகுவா (ஆஸி.) ஆகியோரும் 2வது சுற்றில் வெற்றி பெற்றனர்.