பெர்வானில் ரவாங் குழுவினர் எற்பாட்டில் 11-10-2014 சனிக்கிழமை பெண்களுக்கான திபாவளி சிறப்பு பலகாரம் செய்யும் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.இதில் சுமார் 50க்கும் மேற்பட்ட தாய்மார்கள் கலந்து கொண்டனர்.திருமதி.பவானி நாயர் அவர்கள் எற்பாட்டில் இவ்வகுப்பு நடத்தப்பட்டது.பிஸ்கட்,கேக் செய்முறை பயிற்சிகள் இலவசமாக வழங்கப்பட்டது.கடந்த மாதம் பூ அலங்காரம்,கைவினை அலங்கார நகைகள் செய்யும் பயிற்சிகளும் இலவசமாக வழங்கப்பட்டதாக திருமதி பவானி அவர்கள் தெரிவித்தார்.மேலும் இது போன்ற பயிற்சிகள் தொடர்வகுப்புகளாக ஏற்பாடு செய்ய உள்ளதாக கூறினார்.