என் தமிழ்

இந்திய ஆடவர் சுட்டு கொலை

Gun-murderer-638x424

நிபோங் திபால்,இங்குள்ள மாக் மண்டிண் தொழில்பேட்டை பகுதியில் இந்திய ஆடவர் ஒருவர் அடையாளம் தெரியாத நபரால் சுட்டு கொல்லப்பட்டர்.

மாக் மண்டின் தாமான் பெருசாஹானில் நேற்று காலை 8.55 மணியளவில் அடையாளம் தெரியாத நபரால் அந்தோனி பிள்ளை அஸ்,பிள்ளை என்பவர் சுட்டு கொல்லப்பட்டர்.

அவரது உடலில் இரண்டு தோட்டாக்கள் பாய்ந்திருந்ததாக போலீஸ் கூறியது.

Scroll to Top