என் தமிழ்

புக்கிட் பிந்தாங்கில் வெடி விபத்து :ஒருவர் பலி, 13 பேர் காயம்

IMG-20141009-WA0004

அக்டோபர்,9 இன்று அதிகாலை 4.17 மணியளவில், தலைநகர் புக்கிட் பிந்தாங்கில் அமைந்துள்ள சன் காம்பிளெக்ஸ் மையத்தில் வெடி விபத்து சம்பவம் நிகழ்ந்தது. இதில் ஒருவர் பலி நிலையில் மேலும் 13 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு அதிகாலை 4.30 மணிக்கு தகவல் கிடைத்துள்ளது.

 

IMG-20141009-WA0005 IMG-20141009-WA0006

Scroll to Top