என் தமிழ்

யூ.பி.எஸ்.ஆர் கணிதம் மற்றும் தமிழ் மொழி பாடங்களுக்கு மறு தேர்வு

UPSR

அக்டோபர்,9 இந்த ஆண்டு யூ.பி.எஸ்.ஆர் தேர்வுத்தாள் கசிந்ததைத் தொடர்ந்து, மறு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று கணிதம் மற்றும் தமிழ் மொழி ஆகிய பாடத்திற்கான மறுதேர்வுக்கு மாணவர்கள் எழுதுகின்றனர்.

Scroll to Top