AG அலுவலகத்தில் இன்று ம.இ.கா கட்சியினர் மனு அளித்தனர் October 9, 2014 அக்டோபர்,9 இனவெறியை தூண்டும் வகையில் கருத்துக்களை கூறியதற்காக சாகுல் ஹமீத் மற்றும் நாம்பிலாஸ்ட் கேஸ் மீது AG அலுவலகத்தில் ம.இ.கா பிரிவினர் இன்று காலை 11.00 மணிக்கு மனு அளித்தனர்.
தாமான் கோப்பராசி கியூபாக்ஸ் குடியிருப்பாளர் சங்கம் ஏற்பாட்டில் இந்திய பலகாரங்கள் தயாரிப்புப் பயிலரங்கம் : பெண்களுக்கு வீட்டிலிருந்தே வருமானம் ஈட்ட வாய்ப்பு மலேசியா, வட்டாரச் செய்திகள்