என் தமிழ்

சாம்பியன்ஸ் லீக்கில் ஹரிக்கேன்ஸ் அணி வெற்றி

8

சாம்பியன்ஸ் லீக் டி-20 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற ஹரிக்கேன்ஸ் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. டிரிடென்ட்ஸ் அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் குவித்தது.எளிதான இலக்குடன் களமிறங்கிய ஹரிக்கேன்ஸ் அணி 18.2 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது.

Scroll to Top