குழப்பதில் பூஜை பட டீம்

குழப்பதில் பூஜை பட டீம்

9

தமிழ் சினிமா உலகில் ஆடியோ வெளியிடுவதற்கு முன்பே இணையதளங்களில் திருட்டுத்தனமாக வெளியாவது இன்றைக்கு அன்றாட நிகழ்வாகிவிட்டது. பிரியாணி, வாலு, கத்தி என பல படங்களின் பாடல்கள் இணையதளங்களில் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் விஷால் – ஸ்ருதிஹாசன் நடித்த பூஜை படத்தின் பாடல்களின் தலைப்புகள் தற்போது உலாவருகின்றன. ஆடியோ வெளியாகும் முன்பே அனைத்து பாடல்களின் தலைப்புகளும் லீக் ஆனது எப்படி என்று குழம்பியுள்ளது பூஜை பட டீம்.