சாம்பியன்ஸ் லீக்கில் பஞ்சாப் 4–வது முறை வெற்றி.

சாம்பியன்ஸ் லீக்கில் பஞ்சாப் 4–வது முறை வெற்றி.

9

பஞ்சாப் அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் மனன் வோரா, ஷேவாக், அடுத்து வந்த மேக்ஸ்வெல் மூவரும் தலா 23 ரன்களில் ஆட்டம் இழந்தனர். இதன் பின்னர் விருத்திமான் சஹாவும் (42 ரன்), டேவிட் மில்லரும் (16 ரன்) இணைந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். பஞ்சாப் அணி 18.1 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 139 ரன்கள் சேர்த்து 7விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து 4–வது வெற்றியை பதிவு செய்த பஞ்சாப் ஏற்கனவே அரைஇறுதியை எட்டிவிட்டது. கேப் கோப்ராஸ் 3–வது தோல்வியுடன் நடையை கட்டியது.