சொத்துக் குவிப்பு வழக்கில், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதைக் கண்டித்து மதுரையில் இன்று அனைத்து திரையரங்குகளிலும் திரைப்படக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மதுரை மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் இதனை அறிவித்துள்ளனர்.
திரைப்படக் காட்சிகள் ரத்து
