அக்டோபர் 27, தமிழக மீனவர் பிரச்சினை காரணமாக அதிமுக மூத்த தலைவர், மக்களவை துணை சபாநாயகருமான எம்.தம்பிதுரை தலைமையில் 49 பேர் கொண்ட குழுவினர் சுஷ்மா ஸ்வராஜை நேற்று சந்தித்தனர். அப்போது, தமிழக மீனவர் பிரச்சனைக்கு நிரந்த தீர்வு காண வலியுறுத்தி அவர்கள் சுஷ்மாவிடம் மனு அளித்தனர். சந்திப்புக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, எங்களது கோரிக்கை தமிழக மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் சுஷ்மா ஸ்வராஜை சந்தித்து மனு அளிந்தனார்.
சுஷ்மாவிடம் அதிமுக எம்.பி.க்கள் மனு
