பூஜை படத்திற்கு யுஏ சான்றிதழ்: மறுதணிக்கை செய்ய படக்குழு முடிவு
விஷால்-சுருதிஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘பூஜை’. இப்படத்தை இயக்குனர் ஹரி இயக்கியுள்ளார். பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகியுள்ள இப்படத்தை விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனமும், வேந்தர்