ரஜினியை பார்த்து பயமில்லை: தனுஷ்

ரஜினியை பார்த்து பயமில்லை: தனுஷ்

Superstara

பிப்ரவரி 3, ஷமிதாப் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளுக்காக சமீபத்தில் லண்டன் சென்றார் தனுஷ். அங்கு இவரை பிரபல ஈழத்து நகைச்சுவை நடிகர் குட்டி ஹரி பேட்டியெடுத்தார், அப்போது ஹரி ‘ நீங்கள் காதல் திருமணம் செய்தீர்கள், உங்கள் காதலை சொல்லி சம்மதம் வாங்க சூப்பர் ஸ்டாரை சென்று பார்க்கும் போது பயம் இல்லையா’ என்று கேட்டார்.அதற்கு தனுஷ் ‘ நான் ஏன் பயப்பட வேண்டும், தவறு செய்தவர்கள் தான் அஞ்ச வேண்டும், மேலும், அவர் ஒரு போதும் யாரையும் தாழ்வாக நினைக்க மாட்டார், எல்லோரையும் சரிசமமாக தான் நடத்துவர்’ என வெளிப்படையாக கூறினார்.