வண்ணங்கள்

ஜிகர்தண்டாவுக்கு செக் வைத்த சென்சார்போர்டு!

''தீயா வேலை செய்யனும் குமாரு''-க்கு பிறகு சித்தார்த் அதிகமாக எதிர்பார்த்துக்கொண்டிருககும் படம்தான் ஜிகர்தண்டா. காரணம், இந்த படத்தில் மதுரை மண்வாசனைக்கதையில் முதன்முறையாக அவர் ஆக்சன் கோதாவில் இறங்கியிருக்கிறார்.

அரசியலில் குதிக்க தயாராகிறார் ரீமா

ரீமா கல்லிங்கல் வெளிப்படையாக கருத்துக்களை சொல்லி அரசியலில் நுழைய ஆயத்தம் ஆவதாக திரையுலகில் பேசப்படுகிறது. பெரும்பாலும் ஹீரோ அல்லது ஹீரோயின்களிடம் சிக்கலான கேள்விகள் கேட்கும்போது பதில் சொல்லாமல்