MH17:கறுப்பு பெட்டி தடவியல் ஆய்வுக்கான பிரிட்டனுக்கு அனுப்பியது:மலேசியா
கோலாலம்பூர், 23 ஜூலை- கடந்து வியாழக்கிழமை கிழக்கு உக்ரைனில் விபத்துக்குள்ளாகி 298 பேரை பலிகொண்ட MH17 விமானத்தின் 2 கறுப்பு பெட்டிகளும் தடவியல் ஆய்வுக்காக பிரிட்டனுக்கு அனுப்பப்படுகிறது.