MH 17 – 251 உடல்களும் 89 பாகங்களும் மீட்கப்பட்டுள்ளது. July 21, 2014 நேற்று 20 ஆம் ஜுலை 2014 பின்னிரவு வரையில் மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் விழுந்து நொறுங்கிய இட்த்திலிருந்து 251 உடல்களும் 89 பாகங்களும் மீட்கப்பட்டுள்ளதாக உக்ரேன் நாட்டின் அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பாலோங் இந்திய சமூகத்தை சந்தித்தார் அமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ் : மக்களின் கருத்துகளை கேட்டறிந்தார் மலேசியா
சர்வதேச நாணய நிதியத்துடன் மலேசியா ஆலோசனை : பொருளாதார வளர்ச்சி, நிதிக் கொள்கைகள் குறித்து முக்கிய பேச்சுவார்த்தை சந்தை, மலேசியா