கடந்த வாரம் ஆசிரியரால் காலணியால் அடிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற சிறுமி ஷர்மினி இன்று வீட்டில் திடீரென்று மயக்கமைடைந்தார். அவசர சிகிச்சைக்காக போட்டிக்சன் மருத்துவமனையில் சேர்கப்பைட்டுள்ளர். அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள போர்ட்டி
முதல்கட்ட பரிசோதனையில் சிறுமிக்கு வலிப்பு நோய் தாக்குதல் வந்திருப்பது தெரிய வந்துள்ளது. சிறுமியின் பெற்றோர் இருவருக்கும் வலிப்பு நோய் இல்லை. மருத்துவர் திரு.துரையை திரு. தினாளன் சந்தித்து வெகு நேரம் விவரம் கேட்டறிந்தார். ஷர்மினியின் பெற்றோரையும் சந்தித்து அவர் ஆறுதல் கூறினார்.
இது எந்த வகையிலும் குறிப்பிட்ட ஆசிரியருக்கு எதிராக ம இ கா இளைஞர் பிரிவு எடுக்கவுள்ள சட்ட நடவடிக்கைகளை பாதிக்காது எனவும் அவர் தெரிவித்தார்.