வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளது
ஜனவரி 7, பகாங் மற்றும் கிளாந்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மாற்றமில்லை. மாறாக, பேராக் மாநிலத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 27,108-ஆக குறைந்துள்ளது. இந்நிலையில், பகாங்