ஜனவரி 5, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட சென்றிருந்த பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு ‘E.coli’ எனப்படும் பக்டிரீயா கிருமிகள் தொற்றியிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவர் முழுமையான ஓய்வு பெறும்படி மருத்துவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட சென்ற பிரதமருக்கு தொற்று நோய்
