என் தமிழ்

மீண்டும் பள்ளிக்குப் போகலாம் 30 மாணவர்களுக்கு ம.இ.காவின் அன்பளிப்பு

school

ஜனவரி 6, ம.இ.கா சிரம்பான் ஜெயா டலாம் கிளை ஏற்பாட்டில் அதன் தலைவர் கிருஷ்ணன் ராமலிங்கம் தலைமையில் இந்திய மாணவர்கள் 30 பேருக்கு புத்தகப்பை புத்தகங்கள், எழுதுகோல் போன்ற பள்ளி உபகரணங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

மீண்டும் பள்ளிக்குப் போகாலம் என்ற அந்நிகழ்வுக்கு வருகை தந்த முன்னாள் செண்ட்டரும் ராசா அம்னோ தொகுதி தலைவருமான டத்தோ நஜிஒ அப்துல்லா, கிருஷ்ணன் தலைமையிலான ம.இ.காவின் மக்கள் சேவையைப் பாராட்டினார்.

Scroll to Top