செனட்டர் டத்தோ எஸ். விக்னேஸ்வரன், செனட்டர் டத்தோ ஜஸ்பால் சிங் மற்றும் டத்தோ டி. மோகன் கூட்டக செய்தியளார்களை சந்தித்தனர்

செனட்டர் டத்தோ எஸ். விக்னேஸ்வரன், செனட்டர் டத்தோ ஜஸ்பால் சிங் மற்றும் டத்தோ டி. மோகன் கூட்டக செய்தியளார்களை சந்தித்தனர்

logo

ஜனவரி 6, சபை அதிகாரி செனட்டர் டத்தோ எஸ். விக்னேஸ்வரன், செனட்டர் டத்தோ ஜஸ்பால் சிங் மற்றும் டத்தோ டி. மோகன் ஆகியோர் இன்று கூட்டு செய்தியளார்களை சந்தித்தனர். 2013-ஆம் ஆண்டு நடைப்பெற்ற MIC தேர்தல் முறைகேட்டை விசாரணை செய்ய இன்னும் மறுப்பு தெரிவித்து வருவதால் டத்தோ ஜாஸ்பால் நான் 2013 ஆண்டு தேர்தலில் விபி பதவியில் போட்டியிடேன். அப்போது நான் தோல்வி அடைந்தேன் மேலும் மறு வாக்கு எண்ணிக்கையின் போது வாக்கு சீட்டுகளின் எண்ணிக்கை எதிர்பாராத வகையில் அதிகரித்து இருந்தது. அப்போதே நான் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவித்தேன். ஆனால் தேர்தல் ஆணையம் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

அவரை தொடர்ந்து டத்தோ டி மோகன், ஆர்.ஓ.எஸ் மலேசியாவின் அனைத்து சமுதாயத்திற்கும் உள்ள ஒரு சுதந்திர சட்ட அமைப்பாகும். இது சமூகதிற்கு தவறுபுரிகிறது. ஒரு வருட விசாரணைக்கு பின்னர் நவம்பர், 23 2013-ஆம் ஆண்டு நடைப்பெற்ற தேர்தல் முறையானது அல்ல என்று ஆர்.ஓ.எஸ் தெரிவித்துள்ளது.

மேலும் டத்தோ எஸ். விக்னேஷ்வரன் நாங்கள் அனைவரும் கேட்பது வெளிப்படையான தேர்தல் ஒன்றே. நாங்கள் பதவியை கேட்கவில்லை. 2013-ஆம் ஆண்டு நடைப்பெற தேர்தல் குறைபாட்டை பரிசீலனை செய்ய தாமதம் தெரிவிப்பதுதான் புரியவில்லை என்றார். மேலும் டத்தோ டி மோகன் இதற்கு உடனடி தீர்வு அளிக்க வேண்டும் என்று கூறினார்.

செனட்டர் டத்தோ எஸ். விக்னேஸ்வரன்:019-3832281

செனட்டர் டத்தோ ஜஸ்பால் சிங்: 019-2782727

டத்தோ டி. மோகன்:019-2119547