ஜனவரி 3, டத்தின்ஸ்ரீ கனகம் பழனிவேல் வெள்ள பேரிடரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பொருளுதவி வழங்கினார்.
இன்று மாண்புமிகு டத்தின் ஸ்ரீ கனகம் பழனிவேல் வெள்ள பேரிடரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பொருளுதவி வழங்கினார். இந்நிகழ்வு பகாங் மெந்தகாப் ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயத்தில் செனட்டர் திருமதி சிவபாக்கியம் ஏற்பாட்டில் நடைபெற்றது . டத்தோ ரகுமூர்த்தி JB அவர்கள் இப்பொருட்களை நன்கொடையாக வழங்கினார்.
வெள்ள பேரிடரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பொருளுதவி வழங்கினார்: டத்தின்ஸ்ரீ கனகம் பழனிவேல்
