என் தமிழ்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ம.இ.கா ரெம்பாவ் தொகுதி பொருளுதவி

logo

ஜனவரி 5, ம.இ.கா ரெம்பான் தொகுதி அத்தொகுதி மக்களிடமிருந்து திரட்டிய சமையல் உணவுப்பொருள்களை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருவதாக தொகுதி தலைவர் டத்தோ வி.எஸ்.மோகன் கூறினார்.

மேலும் உணவிப்பொருள்கள் திரட்டப்பட்டு வருவதாகவும் உதவும் மனப்பான்மை கொண்டவர்கள் தங்களால் இயன்ற பொருளுதவிகளை வழங்கி உதவுமாறும் கேட்டுக்கொண்டார். ம.இ.கா தொகுதி பொறுப்பாளர்களிடம் நேரிடையாக வந்து அப்பொருள்களை வழங்கலாம் என்று ம.இ.கா மத்திய செயலவை உறுப்பிபருமான அவ்ர் கூறினார்.

Scroll to Top