சூரிய சக்தி துறையை மேம்படுத்துவதில் மலேசியா – மாலத்தீவு உறவு வலுப்படுத்தும்
புத்ராஜெயா, 28/04/2025 : மிதக்கும் சூரியப்பலகம், பாதுகாப்பு மற்றும் இலக்கவியல் தொழில்நுட்பம் உள்ளிட்ட புதிய துறைகளில் ஒத்துழைபை மேற்கொள்வதன் மூலம் மலேசியாவும் மாலத்தீவும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த