பாதுகாப்புத் துறையில் ஊழலுக்கும் அதிகார துஷ்பிரயோகத்திற்கும் இடமில்லை – அன்வார் திட்டவட்டம்
புத்ராஜெயா, 27/02/2025 : தேசிய பாதுகாப்புத் துறையில் உள்ள எந்தவொரு தரப்பினரும் ஊழல் நடவடிக்கைகளிலும் அதிகார துஷ்பிரயோகத்திலும் ஈடுபடுவதை தாம் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்று