கருப்பையா பெருமாள் திரைப்படம் இன்று திரைக்கு வருகிறது

கருப்பையா பெருமாள் திரைப்படம் இன்று திரைக்கு வருகிறது

கோலாலம்பூர், 27/02/2025 : பென் ஜி இயக்கத்தில் இமேஜினேஷன் மேக்கர்ஸ் மற்றும் சுவாரா செனிமன் புரொடக்‌ஷன்ஸ் இணை தயாரிப்பில் உருவான கருப்பையா பெருமாள் திரைப்படம் இன்று 27/02/2025 திரைக்கு வருகிறது.

பென் ஜி, K.S.மணியம் , அகோ, ஹேமாஜி, ரூபன், RJ தெரசா, சதிஸ்வரன், விஜி பிரகாஸ்ஹ், மணிராஜ் பத்துமலை, டேவிட், டெட்டி, சசிதரன் ராஜூ, MGR சுரேஷ், பிரபா கமல், ஜீ குட்டி, ஆசியர் விக்டர் மற்றும் பலர் நடித்துள்ள கருப்பையா பெருமாள் திரைப்படத்திற்கு SK நாகேன் ஒளிப்பதிவும், சமேஷன் மணிமாறன் இசையமைப்பும் செய்துள்ளனர்.

நகைச்சுவை திரைப்படமான கருப்பையா பெருமாள் திரைப்படம் மலேசியா முழுதும் சுமார் 25 திரையரங்குகளில் இன்று 27/02/2025 திரையிடப்படுகிறது. திரைப்படம் வெற்றியடைய என் தமிழ் ஊடகத்தின் வாழ்த்துக்கள்.

#KaruppiahPerumal
#BenG
#MalaysianTamilMovie
#TamilMovie
#MalaysianMovie
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews