இந்திய சமுதாயத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்த இவ்வாண்டில் இதுவரை 30 கோடி ரிங்கிட் ஒதுக்கீடு
கோலாலம்பூர், 02/03/2025 : இந்திய சமுதாயத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்த இவ்வாண்டில் பிப்ரவரி வரை, இரண்டே மாதங்களில் 30 கோடி ரிங்கிட்டை மடானி அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. அதோடு, இவ்வாண்டு முழுவதும்