கோலாலம்பூர், 02/03/2025 : 01/02/2025 அன்று இந்து சங்க ஏற்பாட்டில் தலைநகரில் நடைபெற்ற திருமுறை மாநாட்டில் இந்து சங்கத்தின் உயரிய விருதான ‘சங்கரத்னா’ விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார் மாண்புமிகு டத்தோ ஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் அவர்கள்.
#DatukSeriMSaravanan
#MalaysiaHinduSangam
Comments are closed, but trackbacks and pingbacks are open.