வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு SIMPANAN NASIONAL வங்கியின் மூலம் நிதியுதவி வழங்க பேச்சுவார்த்தை
கோத்தா கினபாலு, 24/02/2025 : வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கும் Ihsan நிதி உதவியை இவ்வாண்டு தொடங்கி Simpanan Nasional வங்கியின் மூலம் விநியோகிக்கப்படுவதற்கான பேச்சவார்த்தையில், தேசிய பேரிடர்